தன்ஷிகாவின் அழகிய போட்டோஷூட் தரிசனங்கள்

ஜெயம் ரவி நடித்த பேராண்மை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தன்ஷிகா. அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்த தன்ஷிகா, கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் எப்போது பாசிட்டிவாக இருக்கும் தன்ஷிகா சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த லாகிய போட்ஷூட் படங்கள் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு…

Sai Dhanshika latest photoshoot