Tag: video

video

Indian

நடிகை ஸ்ரீதேவி போல இன்னொருவர் – வரலாகும் டிக் டாக் வீடியோ

My Actress Gallery

இந்திய திரையுலகில் தனெக்கென ஒரு இடத்தை தக்கவைத்தவர்களில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவி மறைந்து ஒருவருடங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழில் தற்போது உள்ள ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களோடு அந்த காலங்களில் அதிகளவில் ஜோடி சேர்ந்து நடித்த வெற்றிப்பட நடிகை என்கிற பெருமை இவருக்கு உண்டு. தற்போது இவரின் மகள் ஜான்வி...