வைரலாகும் ரெஜினாவின் புதிய சமூகவலைத்தள ஒளிப்பட பதிவுகள்

தமிழில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்தவர் ரெஜினா.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஹாட்டான புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவதில் முன்னணியில் இருக்கும் ரெஜினா, சமீபத்தில் பகிர்ந்த ஒளிப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இங்கு பகிரப்பட்ட புகைப்படங்கள் ரெஜினாவின் உத்தியியோகபூர்வ சமூகவலைத்தளத்தில் இருந்து பெறப்பட்டவையாகும். இதில் ஏதேனும் முறைப்படைகள் இருப்பின் குறிப்பிட்ட இணைப்பின் ஊடே உங்கள் முறைபடாடுகளை மேட்கொள்ளலாம்.

Regina Cassandra latest photoshoot