உடல் ஏடையை குறைத்து ஸ்லிம் ஆனா ஹன்சிகா வைரல் ஒளிப்படங்கள்

ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை , வேலாயுதம், சிங்கம் 2, மனிதன் போன்ற வெற்றித்திரைப்படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் இடையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் உடட்பருமன் அதிகளவில் அதிகரித்து குண்டாக இருந்தார் ஹன்சிகா. இதனால் பல படவாய்ப்புகளை இழந்த ஹன்சிகா, அதில் இருந்து மீண்டுவர உடலை எடையை சடுதியாக குறைத்துக்கொண்டார்.

இதனையடுத்து ஸ்லிம் ஆனா ஹன்சிகா சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த புதிய புகைபடங்களை வைரலாகி வருகின்றன.

இது சமீபத்தில் ஹன்சிகா மோத்வானி பகிர்ந்த அசத்தல் புகைப்படங்களின் தொகுப்பு….

குறிப்பு : இங்கு காணப்படும் புகைப்படங்கள் ஹன்சிகாவின் உத்தியோகபூர்வ சமூகவலைத்தளத்தில் இருந்து நேரிடையாக இணைக்கப்பட்டுள்ளது.

Hansika Motwani latest photoshoot