உடல் மெலிந்து ஸ்லிம் ஆன பிக்பாஸ் புகழ் ஷெரின்

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 இல் ரசிகர்கள் பலரின் மனங்களை கொள்ளை கொண்ட போட்டியாளர் ஷெரின்.

ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே தமிழ் திரைப்படங்களின் மூலம் அதிகளவில் ரசிகர்களை கொண்டவர். ஆனால் நாளடைவில் ஷெரினின் உடல் அதிகமாகி குண்டாகி இருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மேலும் மேலும் ஸ்லிம் ஆகி தனது ரசிகர்களை மகாலில்வித்து வருகிறார் ஷெரின்.

மேலும் சமீபத்தில் ஷெரின் அதிகளவான ஒளிப்படங்களை தன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதோ சமீபத்தில் ஷெரின் பகிர்ந்த அழகிய போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

Sherin Shringar latest photoshoot