ஸ்ருதி ஹாசனின் அட்டகாசமான ஒளிப்படம்

தமிழ் திரையுலகின் நடிப்பு மன்னன் கமலின் மக்கள் சுருதி ஹாசன் சூர்யாவின் சிங்கம் 3, இளைய தளபதி விஜயுடன் புலி போன்ற படங்களில் நடித்தவர்.

தந்தை கமலை போல் பன்முகத்திறமைகளை கொண்ட சுருதி ஹாசன் பல மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் அவரின் குரல்களில் பல திரைபடப்பாடல்களும் வெளிவந்துள்ளன.

சமுகலாவலைத்தளங்களில் அதிகளவான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் சுருதி ஹாசன் அவ்வப்போது சிறப்பான போட்ஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருபவர்.

இந்நிலையில் சமீபத்தில் பகிர்ந்த அழகிய போட்ஷூட் புகைப்படம் இதோ…

View this post on Instagram

🖤

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on

குறிப்பு : இந்த புகைப்படங்கள் ஐஸ்வர்யா தத்தாவின் உத்தியோக பூர்வ தளத்தில் இருந்தே பெறப்பட்டவை.

Shruti Haasan latest photoshoot