சாக்‌ஷி அகர்வால் இன் அசத்தல் ஒளிப்படங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சர்ச்சைக்குரிய போட்டியாளர் சாக்‌ஷி அகர்வால்.

பிக் பாஸ் நிகழ்ச்சில் ரசிகர்களை தரக்குறைவாக பேசியதாக ஒரு சர்ச்சையையும் சாக்‌ஷி அகர்வால் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் கவின் லோசலியாவை காதலிக்க முன்னை சாக்‌ஷி அகர்வால் ஐ காதலிப்பதாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் குறிப்பிடத்தக்க சிலப்படங்களில் நடித்து வரும் சாக்‌ஷி அகர்வால், சமூகவலைத்தளங்களில் எப்போது ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்துவருவதிலும் முன்னணியில் இருப்பவர்.

இதோ சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் ரசிகர்களுடன் பகிர்ந்த அழகிய போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு…

Sakshi Agarwal latest photshoot