புடவையில் ஐஸ்வர்யா தத்தா – அசத்தல் போட்ஷூட்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ரசிகர்களின் எதிர்ப்பை ஜனித்த போதும், தற்போது அதிகளவான ரசிகர்களை தன்வசம் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் அதிகளவான ஹாட்டான புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துவரும் ஐஸ்வர்யா தத்தா, சமீபத்தில் புடவையில் போட்ஷூட் நடாத்தி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அந்த அழகிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக…

குறிப்பு : இந்த புகைப்படங்கள் ஐஸ்வர்யா தத்தாவின் உத்தியோக பூர்வ தளத்தில் இருந்தே பெறப்பட்டவை.

Aishwarya Dutta Latest photshoot