மஞ்சு வாரியார் அழகிய வைரல் நடன அசைவுகள்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியார் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்றthiraipdam அசுரன்.

இதில் மஞ்சு வாரியார் இன் நடிப்பும் பெருத்தும் பலரால் பேசப்பட்டது. அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகிவரும் மஞ்சு வாரியார் சமீபத்தில் தந்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த பரத நாட்டிய அசைவுகள் கொண்ட ஒளிப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த படம்…

குறிப்பு : எமது தளத்தில் பகிரப்படும் புகைப்படங்கள் குறிப்பிட பிரபலங்களின் உத்தியோகபூர்வ தளங்களில் இருந்தே பகிரப்படுகிறது. இதில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் குறிப்பிட்ட பிரபலத்தின் இணைப்பை அல்லது எமது மின்னஞ்சல் மூலம் எம்மை தொடர்பு கொள்ளவும்