நடிகை ஸ்ரீதேவி போல இன்னொருவர் – வரலாகும் டிக் டாக் வீடியோ

இந்திய திரையுலகில் தனெக்கென ஒரு இடத்தை தக்கவைத்தவர்களில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவி மறைந்து ஒருவருடங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழில் தற்போது உள்ள ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களோடு அந்த காலங்களில் அதிகளவில் ஜோடி சேர்ந்து நடித்த வெற்றிப்பட நடிகை என்கிற பெருமை இவருக்கு உண்டு.

தற்போது இவரின் மகள் ஜான்வி கபூரும் தமிழ் திரையுலகில் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி போலவே அச்சு அசல் இருக்கும் ஒரு பெண்ணின் டிக்டாக் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வைரல் வீடியோ….

new sri devi viral video