நயந்தாரா சினிமாவுக்கு வரும் முன்பு டயானா என்ற பெயரில் டிவியில் பணியாற்றிய வைரல் வீடியோ

தற்போதைய தமிழ் சினிமாவின் நம்பர் வன் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா.

சமீபத்தில் தல அஜித்துடன் விஸ்வாசம் , விஜயுடன் பிகில் , மற்றும் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

மேலும் தமிழ் திரையுலகில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிகளவில் நடித்தவர் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் சினிமாவில் அதிகளவில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நடிகை நயனதாரா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நயன்தாராவின் ஆரம்பகால வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த தொலைக்காட்சியில் நயனதாரா நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய வீடியோ…

nayanthara viral video