மாரடைப்பு காரணமாக இளம் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி

விளம்பரங்கள், டிவி சீரியல்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துவரும் 31 வயதாகும் பிரபல தெலுங்கு நடிகை ஜஹானா வசிஸ்தி அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அணுமைக்கப்ட்டுள்ளார்.

அவர் நடித்துவந்த வெப் சீரியலில் தொடர்ந்து 48 மணி நேரமாக படப்பிடிப்பில் கலந்துகொண்டதன் விளைவாகவே மாரடைப்பு உட்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நடிகை அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளதாகவும், அதனோடு ஷூட்டிங் சமயத்தில் நடிகை எனெர்ஜி டிரிங் குடித்ததாலும் இந்நிலை உட்பட்டதாக வைத்தியர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தற்போது உடல் நிலை தெரிவரும் நடிகை விரைவில் படப்பிடிப்புக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.

Gehana Vasisth At Hospital