ப்ரணிதாவின் அழகிய போட்ஷூட்

தமிழில் உதயன் திரைப்படம் மூலம் அறிமுகமான ப்ரணிதா, கார்த்தியின் சகுனி திரைப்படம் மூலம் ரசிகர்கள் பலரால் அறியப்பட்டவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் இவரின் படங்கள் வெளிவந்துள்ளன. மேலும் தமிழில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள் ‘, ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜன்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்ட ப்ரணிதா, தொடர்ந்து போட்ஷூட் புகைப்படங்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த வைரல் புகைப்படங்கள் இதோ…

[இவ் புகைப்படங்கள் ப்ரணிதாவின் உத்தியோக பூர்வ சமூகவலைத்தளத்தில் இருந்து பெறப்பட்டவை]

Pranitha Subhash Latest Photshoots